அந்த மனசு தான் சார் கடவுள்..ஏழை மாணவி வாழ்க்கையை திசை திருப்பி..உதவி கரங்களை செய்த சிவகார்த்திகேயன்..!

தமிழக மாணவர்களுக்கு மருத்துவ சீட்டு 100% கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல இந்நிலையில் ஒரு ஏழை மாணவியின் மருத்துவ கனவை நடிகர் சிவகார்த்திகேயன் நனவாகியுள்ளார் தஞ்சாவூர் பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த டெய்லர் கணேசன் இவருடைய மனைவி சித்ரா இவர்களின் மகள் சஹானா.

புயல் பாதிப்பால் நல்ல மார்க் எடுத்த சஹானா நீட் தேர்வில் தோல்வி அடைந்தார் இந்நிலையில் சஹானாவுக்கு உதவி செய்ய நடிகர் சிவகார்த்திகேயன் முன் வந்தார்,அவருடைய நீ ட் தேர்வு பயிற்சிக்கான செலவை ஏற்றுக் கொண்டு அந்த மாணவியை படிக்க வைத்துள்ளார

தற்போது இந்த வருடம் நீட்டி தேர்வில் சஹானா வெற்றி பெற்றுள்ளார் இது குறித்து மாணவி சஹானா கூறியதாவது ஓர் ஏழை மாணவி MBBS படிக்க ஏணியாக இருந்த நடிகர் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி தெய்வம் வேறில்லையலால் சேதமடைந்த என் வீட்டில் மின் சாரவசதி இல்லை சூரிய வெளிச்சத்திலும் பள்ளி அருகே இரவில் தெருவிளக்கு வெளிச்சத்திலும் படித்தேன்.

மருத்துவராக வேண்டும் என்று உ றுதியுடன் நீட்தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தேன் என்னுடைய நிலையை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் தஞ்சாவூரில் உள்ள தனியார் நீட் பயற்சி மையத்தில் என்னை சேர்த்து  கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி பெற உதவி செய்தார்,

தற்போது, நடந்து முடிந்த நீட் தேர்வில் 273 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது,எனது மருத்துவ கனவிற்கு உ யி ர் கொடுக்க பலருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் மனமார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் கூறியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் எனது கனவு நனவாகியுள்ளது என்றும் நெகிழ்ச்சியுடன் சமூகவலைத்தளத்தில் சஹானா குறிப்பிட்டுள்ளார் இதனை பார்த்த பலரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

 


Posted

in

by

Tags: