கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெங்கானூரை சேர்ந்தவர் 26 வயது இளைஞர் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருந்துள்ளார் இவருக்கு மலையாள பெண் இயக்குனர் லட்சுமி தீப்தா அறிமுகம் கிடைத்துள்ளது,இதனையடுத்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக மலையாள பெண் இயக்குனர் லட்சுமி தீப்தா கூறியுள்ளார் அதை நம்பிய இளைஞரை அருவிக்கரை பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு அப்பார்ட்மென்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு முதலில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன அதில் அந்த இளைஞர் நடித்துள்ளார் பின் அவரிடம் நேரடியாக ஆ பா ச ப ட ம் எ ன கூ றி ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றுள்ளனர் இதனால் அந்த இளைஞர் பெரும் அ தி ர் ச் சி அடைந்தார்.
தான் நடித்தது ஆ பா ச ப ட மா எ ன வு ம் வி ரக் தி யில் பெ ண் இயக்குனர் லட்சுமி தீப்தா மீ து கு ற் றம் சாட்டினார் மேலும் இதுகுறித்து இளைஞர் அளித்த புகாரின்பேரில் லட்சுமி தீப்தாவை போலீசார் கைது செய்தனர்.