ஆப்பிள் பழம் போல இருக்கீங்களே..ரசிகர்களை அதிரவிட்ட அனுசித்ராவின் போட்டோ அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்..!

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்,ரசிகர்கள் எந்த அளவு இருக்கிறார்கள் என்று கூறினால் ஆச்சரியப்பட்டு போவீர்கள், இவர் 2013இல் பட்டாஸ் பாம்ப் என்ற படத்தின் மூலம்  அனு சித்ரா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

இதனை தொடர்ந்து ஹாப்பி வெட்டிங் படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் பெரிதாக ஈர்த்தார் சிறுவயது முதற்கொண்டே நடனத்தைக் கற்று வரக்கூடிய இவருக்கு இது மிகவும் பக்கபலமாக சினிமாவில் நடிப்பதற்கு இருக்கிறது என்று கூறலாம்.

படையோட்டம் படத்தில் மீரா டீச்சர் கேரக்டரில் நடித்தது பெரிய அளவில் பேசப்பட்டது அதுபோல ராமண்டே ஏதன் தோட்டம் படத்தில் செய்திருந்த மாலினி கேரக்டர் பெரிய அளவு இவருக்கு பெயரை பெற்றுத் தந்ததோடு ரசிகர்கள் மத்தியில் ஒரு செல்வாக்கையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

2019 இல் வெளிவந்த பொதுநலன் கருதி என்ற படத்தில் இவர் நடித்திருந்த கெஸ்ட் ரோல் மிகவும் சிறப்பாக இருந்ததுகோலிவுட்டில் அதிகமாக இவர் பேசப்படக்கூடிய கேரக்டராக இந்தப்படம் திகழ்ந்தது,தற்போது இவர் வெளியிட்ட இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதைப் பார்த்து அனைவரும் இளசுகளை பதுக்கி வைக்கக்கூடிய அளவுக்கு இவருக்கு பக்குவம் இருக்கிறது என வர்ணித்து வருகிறார்கள்,கிளாசிக் டான்ஸ் வரான இவரின் புகைப்படங்கள் தற்போது அபிநயம் பிடிப்பது போல உள்ளது இதில் ஒரு படத்தில் ஒரு அபிநயத்தை கடைபிடித்து இவர் வெளியிடுகின்ற புகைப்படம் அனைவர் மனதையும் குளிர வைத்துள்ளது அந்த அளவிற்கு பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறார்.

மேலும் விரசம் இல்லாமல் வெளியீட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு விதத்தில் அழகை பிரதிபலிக்கக் கூடிய வகையில் இருப்பதால் இந்த புகைப்படத்தை அனைவரும் விரும்பி பார்த்து வருகிறார்கள்,லைட் போடாமல் செல்வதே இல்லை என்று கூறும் அளவுக்கு மிகப்பெரிய ஆதரவை.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *