ஆறு மாதங்களாக வயிற்றில் இருந்த செல்போன்.. அ தி ர்ச் சி ய டை ந் த மருத்துவர்கள் என்ன தான் நடந்தது பார்த்தீர்களா..!

எகிப்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஒருவரை பரிசோதித்த போது அவரது வயிற்றில் ஒரு முழு மொபைல் போன் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் குறித்த ஆண் நோயாளி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மொபைல் போனை தாம் விழுங்கியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது எனினும் மொபைல் போன் இயற்கையாகவே மலம் கழிக்கு் போது வெளியேறிவிடும் என அவர் நம்பியதால் யாரின் உதவியையும் அவர் நாடவில்லை.

மொபைல் போனை தாம் விழுங்கியதாக தெரிவித்து வைத்தியசாலைக்கு செல்வதற்கு அவர் விரும்பவைல்லை எனினும் போன் வயிற்றில் தொந்தரவு செய்ய ஆரம்பித்ததுடன் உணவு கடந்து செல்வதையும் தடுத்ததுடன் அவரது வயிற்று வலி மிகவும் மோசமாகி இறுதியாக அவர் மருத்துவ உதவியை நாட வேண்டியிருந்தது இதனையடுத்து அவர் அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனை சென்ற நிலையில் மருத்துவமனை மருத்துவர்கள் அவரது வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்த.ன.ர் அவரது வயிற்றிற்குள் முழுமையான மொபைல் போன் காணப்பட்டது.

அதன்பின்னர் சுமார் 2 மணித்தியால அறுவை சி.கி.ச்.சை.யி.ன் பின்னர் அவரது வ.யி.ற்.றி.லி.ரு.ந்.து செல்போன் அகற்றப்பட்டது கு.ட.ல் மற்றும் வயிற்று நோய்த்தொற்றுகள் உட்பட உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு அவருக்கு உடனடியாக அ.று.வை சி.கி.ச்.சை செய்ய வேண்டியிருந்தது அந்த நபரின் உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை ஆனால் அவர் முழுமையாக குணமடைவார் என்று நம்பப்படுகிறது எனினும் அவர் ஏன் மொபைல் போனை வி.ழு.ங்.கி.னா.ர் என்பது தற்போது வரை தெரியவில்லை.

இதேவேளை கடந்த மாதம் கொசோவோவில் கடந்த மாதம் 33 வயதான நபர் ஒருவர் போலி நோக்கியா 3310 ஐ விழுங்கியிருந்தாக தகவல்கள் வெளியாகி இருந்தன அது அவரால் ஜீரணிக்க முடியாத அளவிற்கு பெரியதாக இருந்ததுடன் பற்றரி அமிலம் வெளியே கசிந்திருக்கும் என்பதால் அவரது உயிருக்கு ஆ.ப.த்.து ஏற்பட்டது இதனையடுத்து அவரது வ.யி.ற்.றை வெ.ட்.டா.ம.ல் எண்டோஸ்கோபி மூலம் மூன்று துண்டுகளாக்கி அதை வைத்தியர்கள் அகற்றி இருந்ததாக கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

by

Tags: