பொதுவாக தற்போது இருக்கும் வீடுகளில் அதிகமாக நாய்கள் பூனைகள் செல்லபிராணிகளாக வளர்கிறார்கள் அந்த வகையில்பூனையொன்று மரத்திற்கு மேல் ஏறி நின்று கொண்டு கீழுள்ள நாயை தேடவிடுகிறது.
அந்த பூனையை அங்கு தேடி பார்த்து விட்டு குறித்த நாயும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறது நாயை அலைய விட்டு வேடிக்கை பார்த்தபூனை நாய் போனதும் அங்கிருந்து கீழே இறங்கி செல்கிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இதனை நெட்டிசன்கள் மரத்திற்கு மேல் எப்படி கெத்தா ஒளிந்திருக்கிறது இந்த பூனை‘ என கமண்ட்செய்து வருகிறார்கள்.
Hilarious.. 😅 pic.twitter.com/qBuiIRtd6E
— Buitengebieden (@buitengebieden) April 7, 2023