தினந்தோறும் நம் இணைய தளங்களில் பல்வேறு வீடியோக்களை கண்டு ரசித்து வருகிறோம், அந்தவகையில் நேற்று ஒரு வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது, பள்ளியில் ஒரு மாணவன் ஆசிரியன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் டீச்சர் இது இது ‘ஆ’ தான்” என்கிறான் அந்த சிறுவன் தொடர்ந்து “நான் உனக்கு போட்டுக்கொடுத்த ‘ஆ’ இது இல்லையே” என டீச்சர் சொல்ல அந்த சிறுவன் தலையில் கை வைத்துக்கொண்டு “அச்சோ கடவுளே தொல்லை தாங்க முடியல என்கிறான் இந்த சிறுவன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது இதோ உங்களுக்காக அந்த வீடியோ பார்த்து மகிழுங்கள் நண்பர்களே.
வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி.
இத்தளத்தில் வரும் செய்தி அனைத்தும் தங்களது இணையதளத்துக்கு சொந்தமானது மற்ற இணையதளங்களில் பதிவு செய்தால் copy right அடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்…வணக்கம்…!