சிறியாநங்கை, பெரியாநங்கை, துளசி செடிகள் இருக்கும் இடங்களில் பாம்புகள் வராது,இதை வீட்டை சுற்றி வளர்த்தாலே போதும்,வீட்டையும் சற்று உயர்த்தி கட்டவும், சிறியா நங்கை செடிகளிடையே பாம்பு வராது என்கிறார்கள்.
சிறியாநங்கை
சில செடிகள் நமக்கு மிகவும் பயனுள்ள ஒரு செடியாக இருந்தாலும் அதை பற்றி பலருக்கும் தெரிவதில்லை விஷ பாம்பு கடித்தால் கூட இந்த செடி உங்களை காப்பாற்றும் அமிர்தவல்லி கொடி உ யிரை காக்கும் அதை பற்றி முழு விவரம் இந்த வீடியோ பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பெரியாநங்கை
உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள் உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..
மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன் வழங்கப்படும் தொடர்ந்து எங்களுக்கு உங்கள் மேலான ஆதரவை தாருங்கள்.
Leave a Reply