இன்றைய காலகட்ட காதல் இப்படி தான் ஆகுமா.. நண்பனுக்குுள் காதல் பூத்த விவகாரம் என்ன நடந்துச்சுன்னு பாருங்க..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த ஹரி ஹர கிருஷ்ணா(21) மற்றும் நவீன்(22) ஆகிய இருவரும் 12ம் வகுப்பு முதல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர் இருவரும் தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்த நிலையில் அந்த பெண் நவீன் காதலை முதலில் ஏற்றுக் கொண்டுள்ளார்ஆனால் இரண்டு ஆண்டுகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததால் இருவரும் காதலை முறித்துக் கொண்டுள்ளனர்.

அப்போது ஹரி ஹர கிருஷ்ணா அந்த பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தவே அந்த பெண்ணும் ஹரி ஹர கிருஷ்ணாவின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார், ஆனால் காதல் முறிவு ஏற்பட்ட பிறகும், நவீன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில் இது குறித்து காதலன் ஹரி ஹர கிருஷ்ணாவிடம் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத் தி ர ம டை ந் த ஹரி ஹர கிருஷ்ணா தனது நண்பனை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தனியாக அழைத்து சென்று க த் தி யா ல் கு த்  தி கி   ழி  த் து  கொன்றுள்ளார் நண்பனை   கொ  லை செய்து விட்டு சில நாட்கள் தலைமறைவாக சுற்றிக் கொண்டு இருந்த ஹரி ஹர கிருஷ்ணா இறுதியில் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்நிலையில் காவல்  விசாரணையில்  கொ  லை  ச ம் ப வ ம் குறித்து இளைஞர் அதி ர்  சி ய ளி க் கு ம் வாக்குமூலத்தை தெரிவித்துள்ளார் அதில் கடந்த 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் நான் நவீனை ரமாதேவி பப்ளிக் பள்ளிக்குச் செல்லும் சாலையில் வெறிச்சோடி இருந்த ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றேன் உங்களுக்கு காதல் முறிவு ஏற்பட்டு விட்டது மீண்டும் ஏன் அவளை தொந்தரவு செய்கிறாய், எனக் கேட்டேன், அவன் கேட்கவில்லை இறுதியில் அவனை  கொ ன்று விட் டேன் என அதி ர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.


Posted

in

by

Tags: