இப்படி ஒரு அரசு பள்ளி மாணவி பாட்டுப்பாடி எங்கேயுமே பார்த்ததில்லை…என்ன ஒரு அழகான குரல் என்ன ஒரு அழகான பாடல்..!

இன்றைய காலத்தில் ஒவ்வொரு நபர்களின் சிறு திறமைகள் கூட வெளி உலகிற்கு மிகவும் சுலபமாக வந்து விடுகின்றது அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களை மக்கள் பாவித்து வருகின்றனர் நம் மக்களிடையே அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் திறமையானவர்கள் அல்ல என்ற எண்ணம் அதிகமாகவே இருந்து வருகின்றனர்.

ஆனால் தற்போது அரசு பள்ளி மாணவிகள் தான் தங்களது அசத்தான திறமையினை வெளியிட்டு வருகின்றனர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு பள்ளி மாணவி ஒருவர் நடனத்தில் பட்டையக் கிளப்பினார்.

இந்நிலையில் தற்போது விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் காமகோடி பள்ளி மாணவி ஹரினி நித்ரா என்பவர் தனது ஆரமையான குரலில் பாடி அசத்தியுள்ளார் ஆம் சூர்யா நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றியை பெற்ற ஜெய் பீம் திரைப்படத்தின் மண்ணிலே ஈரம் உண்டு என்ற பாடலை பாடியுள்ளார், இப்பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ள நிலையில் குறித்த மாணவி முன்னணி பாடகிகளை பின்னுக்கு தள்ளும் விதமாக பாடியுள்ள காட்சியினை கீழே காணலாம்.

இத்தளத்தில் வரும் செய்தி அனைத்தும் தங்களது இணையதளத்துக்கு சொந்தமானது மற்ற இணையதளங்களில் பதிவு செய்தால் copy right அடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்…வணக்கம்…!


Posted

in

by

Tags: