2023 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையை திருப்பிப் போடப் போகிறது.
2023 புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ள நிலையில், நம்மில் பலரும் அடுத்த வருடமாவது நமக்கு நல்லது நடக்குமா? என்று ராசிபலன்களை தேடி தேடி படித்து கொண்டிருப்போம்,ஒரு ராசிக்கு நன்மை தீமைகளை தீர்மானம் செய்வதே கிரக நிலைகள் தான் சிலசமயங்களில் அவற்றின் மாற்றம் நமக்கு நன்மையையும் கொடுக்கும் சங்கடத்தையும் கொடுக்கும் அந்தவகையில் வருகிற புத்தாண்டில் நிகழவிருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சிகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
கிரகங்களின் சஞ்சாரம் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும் பல பெரிய கிரகங்கள் தங்களின் சொந்த நேரத்தில் பெயர்ச்சி அடையும் அந்தவகையில், சனி இரண்டரை வருடங்களுக்குப் பிறகும், ராகு – கேது 18 மாதங்களுக்கு பிறகும், வியாழன் கிரகமானது குறைந்தது 12 மாதங்களுக்கு பிறகும் தங்களுடைய இருப்பிடத்தை விட்டு பெயர்ச்சியடைகின்றன 2023 ஆம் ஆண்டில், நவகிரகங்களும் குறிப்பிட்ட நேரத்தில், தங்கள் இடத்தை மாற்றி வேறு இடத்திற்கு பெயரவிருக்கின்றன.
வீடியோ கீழே உள்ளது பாருங்கள்..
Leave a Reply