எ ன் னோ ட து பெ ரு சா இ ரு ந் தா உங்களுக்கு என்ன..உங்க வேலையை பாத்துட்டு போங்க ஓபன் டாக் TikTok இலக்கியா..!

டிக் டாக் செயலியில் மோசமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் டிக் டாக் இலக்கியா ( Tik Tok Elakkiya ) அதனை தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளும் நடித்திருக்கிறார் அவ்வப்போது இணைய பக்கங்களில் வீடியோக்களை வெளியிடும் இவர் சேனல்களுக்கு பேட்டியளிப்பதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகை சகிலா தொகுத்து வழங்கி வரும் ஒரு பேட்டியில் பங்கேற்றார் இலக்கியா அவரிடம் பல்வேறு கேட்கக்கூடாத கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை பெற்றார் ஷகிலா அந்த வகையில் இலக்கியாவிடம் உன்னுடைய கை கால்கள் எல்லாம் குட்டி குட்டியாக இருக்கிறது ஆனால் உன்னுடைய மார்பு மட்டும் பெரிதாக இருக்கிறது எனவே எப்படி உனக்கான ப்ரா சரியான அளவில் ப்ரா கிடைக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த இலக்கியா என்னுடைய சைசுக்கு சரியான ப்ரா கடைகளில் கிடைக்கிறது. சில நேரங்களில் கிடைக்காது அப்படியான நேரங்களில் மட்டும் என்னுடைய அளவுக்கு பொருத்தமான ப்ராவை வாங்கி டைலரிடம் கொடுத்து தைத்துக் கொள்வேன் என கூறியிருக்கிறார் இலக்கியா மேலும் என்னுடைய முன்னழகு பெரிதாக இருப்பதால் நான் எதோ பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக பலரும் கூறுகிறார்கள் ஆனால் அப்படி எதுவும் கிடையாது என்னுடைய அம்மா சித்தி பாட்டி  என எல்லோருக்குமே இப்படித்தான் இருக்கும்.

என்னுடைய பரம்பரை வழியாக எல்லோருக்குமே இப்படித்தான் இருக்கிறது தவிர நான் எதுவும் பிளாஸ்டிக் சர்ஜரியோ சிகிச்சையோ செய்து செயற்கை முறையில் பெரிதாக்க வில்லை என்றும் பதிவு செய்துள்ளார் இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களுக்கு கவனத்தை பெற்று வருகிறது.


Posted

in

by

Tags: