கணவர்ன்னா இவரை போல தான் இருக்க வேண்டும்.. தன் மனைவிக்கு கோயில் கட்டி வழிபட்ட கணவன்.. கிராமமே திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு..!

திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் தக்டி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, அவரது மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் ஆன நிலையில் மனைவி ஈஸ்வரி கடந்த ஆண்டு கா ல மா னா ர், மனைவி இ ற ந் த துக்கத்தில் இருந்த சுப்பிரமணி அவரின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார்.

ஆறடியில் மனைவிக்கு சிலை அதன் பின்னர் ஆச்சரியமான விடயம் ஒன்றை செய்தார் அதாவது தனது 15 சென்ட் இடத்தில் மனைவிக்காக அவர் கோயில் கட்டியுள்ளார் அதில் 6 அடியில் மனைவிக்கு சிலை வைத்துள்ளார்.

இதற்காக அவர் 15 லட்சம் செலவு செய்துள்ளார் இம்மாதம் 31ஆம் திகதி மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருவதால் 500 பெண்களுக்கு இலவச சேலை மற்றும் அன்னதானம் வழங்க உள்ளார் சுப்பிரமணி மனைவிக்காக கோயில் கட்டி தினமும் வழிபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்தளத்தில் வரும் செய்தி அனைத்தும் தங்களது இணையதளத்துக்கு சொந்தமானது மற்ற இணையதளங்களில் பதிவு செய்தால் copy right அடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்…வணக்கம்…!


Posted

in

by

Tags: