தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகைகள் வரிசையில் அடுத்து இடத்தை பிடித்துள்ளார் நடிகை அணிகா சுரேந்தர் இவர் தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்திற்கு மகளாக நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இவர் மம்முட்டி மோகன்லால் ஜெயராம் போன்றவர்களுடனும் நடித்துள்ளார் ஆனால் இவர் விஸ்வாசம் படத்தில் நயனுக்கு மகளாக நடிக்கும் போது இருவருக்கும் ஒரே முக சாடை என்பது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது,இந்த நிலையில் அனிகா நிறைய போட்டோ ஷீட்கள் நடத்தி பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக்கி வருகிறார்.
தொடர்ந்து அனிகா முதல் முறையாக கதாநாயகியாக ,புட்ட பொம்மா, எனும் மலையாளப்படத்தில் நடித்துள்ளார்,இந்த திரைப்படம் ,கப்பேலா, என்ற திரைப்படத்தின் ரீமேக் எனக் கூறப்படுகிறது.
சர்ச்சைக்கு நச் என்ற பதிலடி ,மேலும் அனிகாவின் இந்த திரைப்படம் கடந்த 4 ஆம் திகதி வெளியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, இந்த திரபை்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் “ஓ மை டார்லிங் ” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் திரைப்பட ட்ரைலர் கடந்த காதலர்கள் தினத்தையோட்டி வெளியிடப்பட்டது இதில் அதிகமான லி ப் லா க் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சற்று முகம் சுழித்துள்ளார்கள்.
இந்த காட்சிகள் குறித்து அணிகாவிடம் கேட்டபோது இந்த திரைப்படத்தில் லி ப் லா க் காட்சிகளை தவிர்க்க முடியாது காரணம் எனக்கு கதை கூறும் போதே இயக்குநர் இது குறித்து கூறினார், இந்த திரைப்படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது, பார்த்து விட்டு சொல்லுங்கள்” எனக்கூறியுள்ளார்.