நீருக்கடியில் காதலர்கள் தினத்தையோட்டி சுமார் 4 நிமிடங்களுக்கு மேல் நீரிலிருந்து மு த் த மி ட் ட காதலர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்கள். நேற்றைய தினம் காதலர்கள் தினத்தையோட்டி பலர் தங்களின் காதலர்களுடன் கொண்டாடி வருகிறார்கள் இதன்படி தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த “பெத் நீல்” மற்றும் கனடாவைச் சேர்ந்த “மைல்ஸ் க்ளூட்டியர்” இருவரும் தென்னாப்பிரிக்காவில் தங்களுடைய மகளுடன் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் இன்றைய தினம் காதலர்கள் தினத்தையோட்டி சுமார் 4 நிமிடங்களும் 6 செக்கனும் உ த ட் டு ட ன் உ த டு மூ ட ப் பட்ட நிலையில் மு த் த ம் கொடுத்துள்ளார்கள் இவர்களின் சாதனை சுமார் 13 ஆண்டு கால சாதனையான 3 நிமிடங்கள் 24 விநாடிகள் நேரத்தை முறியடித்துள்ளது இவர்களின் சாதனை குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்தபெத் சாதனை படைப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் என்னால் மூச்சையெடுக்க முடியவில்லை அதற்கு மைல்ஸ் ஏற்கனவே இருக்கும் சாதனையை எங்களால் அடைய முடியவில்லை என நினைத்தோம், ஆனால் இது போன்ற தடைகள் எல்லாம் தாண்டி எங்களுடைய காதல் தான் இந்த வெற்றிக்கு காரணம் என கூறியுள்ளார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் இதனை பார்த்த நெட்டிசன்கள் குறித்த ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள்.