பி ர ப ல தொ லை க்கா ட்சி யி ல் ஒ ளி பர ப் பா கி வ ரு ம் ரி யா லி ட் டி ஷோ ஒன்றுதான் கு க் வி த் கோ மா ளி இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது இதனால் முதலாம் இரண்டாம் மூன்றாம் சீசன் என கடந்து தற்போது நான்காவது சீசன் வரை வந்திருக்கிறது விசித்ரா ஷெரின் மைம் கோபி காளையன் ஸ்ருஷ்டி டாங்கே என ஏராளமான பிரபலங்களுடன் சில புதிய கோமாளிகளும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இதில் அனைவரைக்கும் பிடித்தமான போட்டியாளர் தான் புகழ் தனது பேச்சுக்களால் அவ்வளவு மக்களையும் கவர்ந்தவர் தான் இவர் இவரின் நகைச்சுவைத் தன்மைக்கு அளவே இல்லை இவ்வாறு இவரின் சிரிப்பை மட்டுமே பார்த்தவர்களுக்காக புதிய அவதாரம் ஒன்றை போட்டிருக்கிறார் புகழ்.
காந்தாரா வேடத்தில் புகழ் கன்னட மொழியில் உருவாகிய திரைப்படமான ‘காந்தாரா’ கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கன்னட மொழியில் வெளியானது. காந்தாரா படம் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது இதில் பஞ்சுருளி தெய்வம் போல தோற்றம் வரும் அந்தத் பஞ்சுருளியைப் போல புகழ் கெட்டப் போட்டு வந்திருந்தார் புகழ், இவ்வாறு வேடமிடும் காட்சியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு அவர்கள் பட்ட கஷ்டத்தை விளக்கியிருக்கிறார்.
அந்த பதிவில் இந்த கெட்டப் போடவே எனக்கு 4 மணி நேரம் ஆச்சு மாபெரும் வெற்றியை இந்த படம் அடைய இதில் உள்ள வேலைப்பாடுகளும் ஒரு காரணம்னு இப்பத்தான் புரியுது, மிகப்பெரிய கலைநயத்தோடு எனக்கு மேக்கப் போட்டு கொடுத்த மேக்கப் மேனுக்கு நன்றி இந்த படத்தின் மூலம் மக்களை வியந்து பார்க்க வைத்தவர் ரிஷப் ஷெட்டி.