கொஞ்சம் கூட ஆள் அடையாளமே தெரியலையே..அட நம்ம G.P முத்துவா இது..இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க..!

பிரபல டிக் டாக் GP முத்து தூத்துக்குடியில் 1985 – மார்ச் 29ல் பிறந்தவர் தமிழ் சினிமாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ‘ஸ்டார் விஜய்’ தொலைக்காட்சியில் 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் – சீசன் 06 நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் பங்குபெற்றுள்ளார்.

கைச்சுவை பாணியில் யூ டியூப் வீடியோ மூலம் பிரபலமான இவர் தற்போது ‘ஓ மை கோஸ்ட்’ நடித்து தமிழ் சினிமாவில் தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார் தமிழ் சினிமாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ‘ஸ்டார் விஜய்’ தொலைக்காட்சியில் 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் – சீசன் 06 நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் பங்குபெற்றுள்ளார்.

வித்தியாசமான பேச்சால் இணையத்தில் பிரபலமாக மாறிய ஜிபி முத்து கடந்த பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதால் மேலும் பாப்புலர் ஆனார் அந்த ஷோவில் அவர் இருபது நாட்கள் மட்டுமே இருந்தார் அதன் பின் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கலக்கி வருகிறார்.

தற்போது குக் வித் கோமாளி ஷோவுக்காக அவர் ஹாலிவுட் கதாப்பாத்திரமான Thor போல கெட்டப் போட்டிருக்கிறார் அதில் அவர் அடையாளமே தெரியாத வகையில் தான் இருக்கிறார் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.


Posted

in

by

Tags: