டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் தன்னுடைய திறமைகளை காட்டி பிரபல்யமடைந்தவர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள் இவர்கள் குடும்பமாகவோ அல்லது தனியாகவோ சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கூறும் விதமாக வீடியோக்கள் பகிர்ந்துக் கொண்டு வருகிறார்கள்.
இது போன்று தன்னுடை நடனத்திறமையால் சமூக வலைத்தளங்களில் நடனமாடி பிரபல்யமடைந்தவர் தான் டான்ஸர் ரமேஷ், இவரின் நடனத்தை பார்ப்பதற்கு பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா.
ஆம், இவர் மிகவும் கஷ்டமான குடும்பத்திலிருந்து வந்தவர் என்றும், சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட போது குறிப்பிட்டுள்ளார்,மேலும் இவரின் குழந்தைகள் குடும்ப வறுமைக்காரணமாக இருந்தாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையிலும் அவர் விரும்பிய நடனத்திலும் இவருக்கு வாய்ப்பு இல்லை, ஆனால் இவருக்கு தெரிந்தது இது தான் ஆனாலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைவில்லை எனவும் இவர் பல இடங்களில் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சிகளில் டான்ஸ் ஷோக்களில் கலந்துக் கொண்டுள்ளார் இதன் பிறகு தான் துணிவு, ஜெயிலர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்,இது ஒரு புறம் இருக்கையில், இவருக்கு ஒரு இ ர ண் டு மனைவிகள் இருக்கிறார்கள்.
இதனால் இவர் தினமும் கு டி விட்டு இ ர ண் டு மனைவிகளுடனும் ச ண் டை யி ட் டு க் கொண்டே இருந்துள்ளார்,இதன்போது நேற்றைய தினம் டான்சர் ரமேஷ் திடீரென 10வது மாடியில் இருந்து குதித்து த ற் கொ லை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து பொலிஸார் விசாரணைநடத்திக் கொண்டிருக்கிறார்கள், மேலும் இவரின் தற்பொலை சினிமமா வட்டாரத்திலுள்ளவர்கள் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஜெயிலர்ல நடிச்சிருக்காரா….???
தலைவரோடே நடித்த அனுபவத்த சொல்றாரு….கண்ணீர் அஞ்சலி… 😭#RIP #DancerRamesh pic.twitter.com/MU49IAFyme
— Shankar SP (@rajini_sp) January 28, 2023
Leave a Reply