பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு’ என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் அறந்தாங்கி நிஷா,நிஷாவின் முயற்சியால் தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளத்திரைக்கு சென்று விட்டார் தனுஸ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நயன் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்திலும் நடித்திருந்தார் இதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பும் கிடைத்தது அதிலும் கலக்கியுள்ளார்.
இதனை பார்த்த நிஷா ரசிகர்கள் நிஷாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துடன் இந்த வீடியோ 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் ட்ரெண்டிங்கில் ஒன்பதாவது இடம்பிடித்துள்ளது மேலும் நிஷாவின் வீட்டின் பெறுமதி 1 கோடி அதிகம் எனவும் கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றார்கள்.