சிவராத்திரி போது அவருடைய தீவிர பத்தனை சிவன் கூப்பிட்டார் மேலே உள்ளவன் கணக்கு..அவருடைய கடைசி ஆசையை நான் நிறைவேற்றுவேன்..!

சினிமாவை பொறுத்தவரை தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒரு சிலர் மட்டும் தான் இருக்க முடியும் அந்த வகையில் நகைச்சுவை கதாபாத்தி ரத்தின் மூலம் தனக்கென ஒரு அங்கீகா ரத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டவர் தான் நகைச்சுவை நடிகர் மயில்சாமி.

இவர் அதிகமாக குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத் திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது இவர் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே மேடை நாடகங்களில் தனது மிமிக்கிரி திறமையி ன் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார் மயில்சாமி.

இவர் சுமார் தமிழ்சினிமாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்பட ங்களில் நடித்து வந்து ள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது இப்படி ஒரு நிலையில் இவர் நேற்று அதிகாலையில் நெ ஞ் சு வ லி கா ர ண மா க உ யி ரி ழ ந் து உள்ளார் அந்த வகையில் நேற்று இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ரஜினிகாந்த் நேரடி சென்று ள்ளார்.

அப்பொழுது பத்திரிகையா ளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் என்னுடைய நெருங்கிய நண்பர் மயில்சாமி நான் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று இருந்த போது எனக்கு மூன்று முறை போன் செய்தார் ஆனால் என்னால் அதை எடுக்க முடியாமல் போனதற்கு வருடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன் அதற்குள் அவர் உ யி ரி ழ ந் து விட்டார் என்று அந்த பத்திரி கையா ளரிடம் கூறியு ள்ளார் இது மட்டுமல்லாமல் சிவன் கோவிலில் நான் பாலபிஷேகம் செய்ய வேண்டும் என்ற அவருடைய கடைசி ஆசை நான் கண்டி ப்பாக நிறைவே ற்றுவேன் என்று ரஜினிகாந்த் பத்திரிகையாளர்கள் முன் தெரிவித்துள்ளார்.


Posted

in

by

Tags: