பி ர ப ல ரிவியில் ஒ ளி ப ரப் பா ன சூ ப் பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பூவையார் என்கிற கப்பீஸ் கிராமத்தில் கானா பாடல் பாடிக்கொண்டிருந்த கப்பீஸூக்கு பிரபல ரிவியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது மேலும் சூப்பர் சிங்கரில் இரண்டாவது இடத்தையும் பிடித்தார் அதன் பின்பு விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாடியதுடன் சேர்ந்தும் நடித்தார் பின்பு மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்து அடுத்த லெவலுக்கு சென்றார்.
சிறு வயதில் பூவையார் பட்ட கஷ்டங்களை சின்னத்திரை ரசிகர்கள் பலரும் அறிவர் படிக்க வேண்டிய வயதில் தந்தை இழந்த குடும்பத்தின் கஷ்டத்தை ஏற்றுக் கொண்டு கானா பாடல் பாடி அம்மாவுக்கு உதவியாக இருந்தார் தன்னுடைய 8 வயதிலிருந்தே கானா பாடல்கள் பாடி வரும் பூவையார் இப்போது தனியாக ஆல்பம் பாடல் பாடி அதில் நடித்தும் இருக்கிறார்.
தற்போது புதிய கார் வாங்கியுள்ளபூவையார் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்”மக்களே எங்களோட புதிய கார் நீங்கள் இல்லயே நான் இல்லை உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்போமே இருக்கணும் thanks to all & thanks to God எல்லாம் புகழும் ஆண்டவனுக்கு எனக்குறிப்பிட்டுள்ளார் தன்னுடைய உழைப்பாலும் திறமையாலும் அடுத்த நிலைக்கு சென்றுள்ள பூவையாருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.