சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்த படத்தில் இணைகிறார் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல்.. இ ஸ் லா மி ய ர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் உண்மை சம்பவம் கதை..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார் இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார் அனிருத் இசையமைக்கிறார் ரஜினிகாந்த் ஜெய் பீம் படப் புகழ் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கவிருக்கிறார் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது ஞானவேல் சூர்யாவை வைத்து ஜெய்பீம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்தப் படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்த இந்த படம் OTT யில் தான் இறங்கியது இருந்தபோதிலும் இது நல்ல வரவேற்ப்பை பெற்றது அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடு எடுக்க இருக்கிறாராம் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஒரு இ ஸ் லா மிய ரா க நடிக்கிறாராம்.

மேலும் போ லீ ஸ் ந டத் தும் எ ன் க வு ண் ட ர் களுக்கு எ தி ரா க போ ரா டு ம் மனிதராக நடிக்கிறாராம்  ரஜினிகாந்த் மேலும் கா வல் து றை யில் நடக்கும் அ த் துமீ ற ல்க ளை பற்றியும் இந்தப் படம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது, மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் அறிவித்திருந்தார்கள் ஆனால் பிற நடிகர்கள் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்று இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை.

சில வாரங்களில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது முக்கியமாக ரஜினிகாந்த் தற்போது தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் விஷ்ணு விஷால் விக்ராந்த் நடிக்கும் லால் சலாம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார், இந்தப் படத்திலும் இஸ் லா மி ய ரா க நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது, ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் காம்போ வில் ஒரு புதிய படம் வரவிருப்பதாக அரசல்புரசலாக பேசப்பட்டது.


Posted

in

by

Tags: