இந்த நிலை ஏன்,சமீபகாலமாக தமிழகத்துக்கு வட இந்தியர்கள் வருகை தருவது அதிகரித்து வருகிறது, தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை வட இந்தியர்கள் தட்டிப்பறிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
உதாரணத்திற்கு திருப்பூரில் சுமார் 50 சதவீதத்துக்கும் மேலாக வட இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், சில நாட்களுக்கு முன்னர் கூட தமிழக இளைஞரை அடித்து விரட்டியதாகவும் வீடியோக்கள் வைரலாகின,இதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வீடியோ கீழே உள்ளது பாருங்கள்.
Leave a Reply