அக்காவை மி ர ட் டு ம் தங்கை நம்ம வீட்டில் இருக்கும் பெரிய ச ண் டை க் காரி யே நம் தங்கைதான், எத்தனை பேரை வேண்டுமென்றாலும் சமாளித்து விடலாம் ஆனால் இந்த தங்கைகளின் குறும்புத் தனத்தையும் பாசத்தை மட்டும் சகித்துக்கொள்ளவே முடியாது.
அதேபோல் அக்கா என்ன தவறு செய்தாலும் தந்தைக்கு அடுத்து அதட்டிக் கேட்கும் உரிமை தங்கைக்கு உண்டு அதேபோல அக்காவை அதட்டும் தங்கையின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
குறித்த காணொளியில் அக்கா செய்த தவறுக்காக திட்டுகிறாள் தங்கை அதில் கோவமான முகத்துடன் இனிமேல் இந்த தவறை செய்தால் ஹோஸ்டலில் சேர்த்து விடுவேன் என்று கையை நீட்டி மிரட்டுவது அனைவரும் விரும்பும் வகையில் இருக்கின்றது.