தமிழில் குமியும் வாய்ப்பு தமிழ் முன்னணி நடிகர்களுடன் இணையும் அனு சித்ரா.. தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்..!

அனு சித்ரா..

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளவர், இவர் மலையாளத்தில் ஏராளமான படங்கள் நடித்து வெளியாகி மெகா ஹிட் ஆகி உள்ளார்கள், தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் வாய்ப்புகள் கிடைத்து நடித்து வெற்றி பெற்றது.

தமிழில் வனம் படத்தில்  நடித்தவர் படத்தின் பழங்குடி மக்களாக கதாபாத்திரத்தில் நடித்தவர், மலையாள நடிகை அனு சித்ரா வயது 27 கல்பட்டா வயநாடு, கேரளா, பூர்வீகமாக கொண்டவர், நடிகர் சிலம்பரசன் நடித்து வெளியாக உள்ள “பத்து தல” படத்திலும் ஒரு முன்னணி கதாபாத்தில் நடித்துள்ளார் மார்ச் 30 இப்ப படம் வெளியாக உள்ளது.

மலையாள முன்னணி நடிகர்கள் நடித்த வெளியாகி பெரும் வெற்றியை ஏற்படுத்துள்ளது, மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் மலையாள ரசிகர்கள் அதிகமாக மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகை அனு சித்ரா இவர் நடிப்பில் மட்டும் அல்ல நடனத்தையும் நடன கலைஞர் செயல்பட்டு விருது பெற்றவர், இந்த நிலையில் கேரளாவில் போட்டோ  எடுத்து வருகிறது தற்போது ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள் இதோ உங்களுக்காக போட்டோ.

வணக்கம் நண்பர்களே நம் இணையத்தில் வரும் செய்தி அனைத்தும் பொழுதுபோக்கானது யார் மனதையும் புண்படுத்த நோக்கத்துக்கு இல்லை, இத்தளத்தில் வரும் செய்தி அனைத்தும் தங்களது இணையதளத்துக்கு சொந்தமானது மற்ற இணையதளங்களில் பதிவு செய்தால் copy right அடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்…வணக்கம்..


Posted

in

by

Tags: