ஆன்லைனில் விளையாடினாலும் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக பயணித்தாலும், பிக் டிக்கெட் லாட்டரியில் நுழைவது எளிதானது,அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலோ அல்லது அல் ஐன் டூட்டி ஃப்ரீயிலோ டிக்கெட் கவுன்டர்களில் டிக்கெட்டுகளை வாங்கலாம், பாஸ்போர்ட் போன்ற செல்லுபடியாகும் புகைப்பட அடையாளத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் டிக்கெட் உடனடியாக வழங்கப்படும் நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வெளியே வாழ்ந்தாலும் ஆன்லைனில் விளையாட்டில் பங்கேற்கலாம்,எனவே இது இந்தியாவிலும் பிற நாடுகளிலும் கிடைக்கும்,ஆன்லைன் டிக்கெட்டுகள் 24 மணி நேரத்திற்குள் மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு வழங்கப்படும்.
நீங்கள் ஆன்லைனில் விளையாடுகிறீர்கள் என்றால், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கணக்கைப் பதிவு செய்ய வேண்டும் பாஸ்போர்ட் எண் போன்ற சரியான புகைப்பட அடையாளத்திலிருந்து விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும்.
ரொக்கப் பெறுவதற்கான டிக்கெட்டின் விலை AED 500 (தோராயமாக 10,000 ரூபாய்) ஒரே பரிவர்த்தனையில் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கினால் மூன்றில் ஒரு பங்கு இலவசம் இவ்வாறு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினகர் இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்,இந்த கொரோனா காலத்திலும் அவர் அங்கு கடுமையாக உழைத்து குடும்பத்துக்கு வருமானம் ஈட்டி வந்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட் வாங்கலாம்,பரிசு விழுந்தால் ஜாக்பட்தான் என்று நினைத்து பலரும் ஆன்லைனில் லாட்டரி வாங்குவார்கள்,இதேபோல் தினகருக்கும் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட் வாங்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கியது ‘பரிசு விழுந்தால் நமக்கு லக்தான்’ என்று நினைத்து தினகர் குலுக்கல் லாட்டரி டிக்கெட் வாங்கினார்.
லாட்டரி சீட்டு குலுக்கல் நாளில் ரிசல்ட்டை பார்த்த தினகருக்கு இன்ப அதிர்ச்சி கார்த்திருந்தது,ஆம்,அவருக்கு லாட்டரி சீட்டு பரிசு விழுந்து விட்டது லாட்டரியில் ரூ.20 கோடி பரிசு விழுந்தது குறித்து தொழிலாளி தினகர் மகிழ்ச்சி பொங்க கூறுகையில், வாங்கிய முதல் லாட்டரியிலேயே ரூ.20 கோடி பரிசு கிடைத்ததால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளேன்.
Leave a Reply