நடிகர் யோகி பாபு ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஓவியம்..நடிகர் விஜய் முத்தம் கொடுப்பது போல ஓவியம் இணையத்தில் வைரல்..ரசிகர்கள் மகிழ்ச்சியில்..

நடிகர் யோகி பாபு ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஓவியம் நடிகர் விஜய் முத்தம் கொடுப்பது போல ஓவியம் இணையத்தில் வைரல் ரசிகர்கள் மகிழ்ச்சியில்.
தமிழ் திரை துறையில் காமெடி நடிகராக வலம் வந்தவர் யோகிபாபு, ஆரம்பத்தில் கஷ்டப்பட்டுதான் திரை உலகில் வந்தார்.

விஜய் அஜித் போன்ற பெரிய நடிகருடன் நடித்துள்ளார் இவர் நடித்து நிறைய படங்கள் தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடி வெற்றி அடைந்தது,தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்கள் ஒருவன் நமது யோகி பாபு இவர்  ஹீரோவாக பல படங்கள் நடித்து வெற்றி அடைந்துள்ளது ..

இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஓவியம் பகிர்ந்துள்ளார், அதில் விஜய் யோகி பாபு க்கு முத்தம் கொடுப்பது போன்ற ஒரு ஓவியக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ பாருங்கள் உங்களுக்காக.

வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது.


Posted

in

by

Tags: