தமிழில் இயக்குனர் முதல் முதலில் கதாநாயகனாக நடித்த படம் தலைநகரம் இந்த படத்தில் இவரே இயக்கி இருப்பார் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஜோதிர்மயி, தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களிலேயே நடிப்பவர் ஆவர் மேலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் அவ்வவ்போது நடிப்பார் இவர் திரைப்படங்கள் மட்டுமில்லாது தொலைக்காட்சிகளிலும் நடிப்பார்.
விஜயகாந்த் உடன் ஒரு படத்தில் நடித்து உள்ளார், நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன், படத்திலும் இவர் நடித்து இருப்பார் அதன் பிறகு இவர் பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான அமல் நீரடை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார்.
அன்மையில் ஜோதிர்மயி விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது தான் பலர் அட இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று அதிசயித்தனர் அந்த அளவுக்கு தனது தனிப்பட்ட வாழ்க்கையையும், சினிமாவையும் தனித்தனியாக வைத்திருந்தார்.
அன்மையில் ஜோதிர்மயி விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், அப்போது தான் பலர் அட இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று அதிசயித்தனர் அந்த அளவுக்கு தனது தனிப்பட்ட வாழ்க்கையையும், சினிமாவையும் தனித்தனியாக வைத்திருந்தார்,விவாகரத்து கேட்டிருக்கும் அவர் என்னடா திருமண வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையில் உள்ளாராம் இதையடுத்து சத்தமில்லாமல் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டதாக கேரள திரையுலகில் பரவலாக பேசப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது அவரது முகநூல் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டார் அந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது இதில் ரசிகர்கள் அவரைப் பார்த்து இவ்வளவு அழகாவா இருப்பீங்க என்று வர்ணித்துள்ளனர்.