நம்ம பனிமலர் பன்னீர்செல்வம் இது..கொஞ்சம் கூட நம்பவே முடியலையேப்பா சாமி நீங்களும் இப்படி பண்ணுவீங்களா..!

திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு மேக்கப் போடும் மேக்கப் வேலை செய்து வரும்  பனிமலர் பன்னீர்செல்வம், இவர் அவ்வபோது போது சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார், அந்த வகையில் சமீபத்தில் சுற்றுலா சென்று இடத்தில் நீ ச் ச ல் உ டை யி ல் எடு த் து க் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

திராவிடம் மற்றும் பெரியார் கொள்கைகளை உள்வாங்கி இருக்கும் இவர் ஒரு மேடையில் பேசிய போது பெரியார் இப்போது இருந்தால் கூட நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது அதன் மூலம் இணையவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பனிமலர் தொடர்ந்து Youtube சேனல் நடத்தி வரும் இவ்வாறு அதில் ஆடைகள் தேர்வு செய்வது சமையல் குறிப்புகள் அழகு குறிப்புகள் மற்றும் தன்னுடைய வாழ்க்கை நகர்வுகளை பதிவு செய்து ரசிகர்களுடன் தன்னை நெருக்கமான ஒருவராக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்த போதும் கூட அதனை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார் பனிமலர் பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு இதே ரிசல்ட் அப்பொழுது நீ ச் ச ல் கு ள த் தி ல் கு தி க் க ப ய மா க இ ரு ந் த து ஆனால் தற்போது அந்த ப ய ம் இல்லை என்று கூறி நீ ச் ச ல் உ டை யி ல் தன் னுடை ய அழ கு க ள் எடுப்பாக தெரியும் விதமாக போ ஸ் கொ டு த்திரு க்கு ம் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

இவருக்கு என்ன தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்களை பின் தொடர்ந்து வருகின்றனர்.


Posted

in

by

Tags: