நாங்களும் குளிப்போம் எங்க கிட்டயும் சும்மிங் புல் இருக்கு..குட்டி நாய் செய்யும் சேட்டையை பார்த்தீர்களா..!

தற்போது சமூக வலைத்தளங்களில் எம்மை வியக்கவைக்கும்  சிந்திக்க வைக்கும் வீடியோக்கள் பகிர்வது வழக்கமாகியுள்ளது,காரணம் என்ன தெரியுமா விலங்குகள் மனிதர்களைப்போல் விந்தையான விடயங்களை செய்து வருகிறது.

இதனை பார்ப்பதற்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள் மேலும் நாம் வீட்டில் வளர்க்கும் நாய்கள் மற்றும் பூனைகள் பெரும்பாலும் குளிக்கிறது என்பது மிகவும் அரிதான விடயம் இவை குளிக்க வைப்பதற்கு வீட்டிலுள்ளவர்கள் பெறும் பாடுபடுவார்கள் ஆனால் சில வீடுகளில் இருக்கும் நாய்கள் அதுவாகவே குளித்துக் கொள்ளும்.

இந்த நிலையில் அழகிய பொன்னிற நாயொன்று வெள்ளை நிற வாளியில் ஏறி அமர்ந்துக் கொண்டு குழாயை திறந்து விட்டு அழகாக குளிக்கிறது,இதனை பார்க்கும் போது திரைப்படங்களில் கதாநாயகி அறிமுகம் கொடுக்கும் போது நீரில் ஆட்டம் போடுவது போல் இந்த நாயும் ஆட்டம் போடுகிறது.

இந்த நாய் என்றால் கொஞ்சம் ஒய்யாரமாக தான் குளிக்கிறது  என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்..


Posted

in

by

Tags:

Comments

7 responses to “நாங்களும் குளிப்போம் எங்க கிட்டயும் சும்மிங் புல் இருக்கு..குட்டி நாய் செய்யும் சேட்டையை பார்த்தீர்களா..!”

  1. Waiting patiently for you to come home and fuck me! http://bitly.ws/znHX

  2. Waiting patiently for you to come home and fuck me! http://bitly.ws/znHX

  3. Waiting patiently for you to come home and fuck me! http://bitly.ws/znHX

  4. Waiting patiently for you to come home and fuck me! http://bitly.ws/znHX

  5. Waiting patiently for you to come home and fuck me! http://bitly.ws/znHX

  6. Waiting patiently for you to come home and fuck me! http://bitly.ws/znHX

  7. Waiting patiently for you to come home and fuck me! http://bitly.ws/znHX

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *