பசங்களுக்கு முக்கியமான பதிவி..இது அரசு வேலைவாய்ப்புக்காக முயற்சி செய்யும்..GP MUTHU..Coimbatore Veranda Race..

G.P.முத்து

 

10 வயதில் வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்து அதனது 28ஆவது வயதில் தனியாக தொழில் செய்ய (Carpenter) ஆரம்பித்தார் 3ஆவது வரைக்கும் படித்தவர் ஒரு விபத்தில் தம்பியை இழந்தார் தம்பி குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார் அதே நேரம் தொழில் சருக்கல் என பல பிரச்சினைகளை சந்தித்தார்.

35 வயதில் தான் முதல் Smart Phone வாங்கினார் இந்த பிரச்சினைகளில் இருந்து மனதை திசை திருப்ப டிக்டாக் செய்ய ஆரம்பித்தார் அதில் அடிமையாயகவும் மாறினார்,ஒரு கட்டத்தில் டிக்டாக் தான் பிழைப்பு என்றும் இருந்தார் குடும்ப பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாமல் தற்கொலை முயற்சியும் மேற்கொண்டார் Tiktok தடை செய்யப்பட்ட பிறகு யூடியூப்பில் களம் இறங்கினார் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார் அவருக்கு படம் வாய்ப்பு கூட கிடைத்தது படத்தில் நடித்து வருகிறார் மூன்று படங்கள்நடித்து வருகிறார்.

இந்தநிலையில் மாணவர்களுக்காக வீடியோ ஒன்றை பதிவிட்டார் அதில் படித்த மாணவர்கள் வேலை இல்லாத இடத்தில் இருக்கிறார்கள் அதற்காக விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டார்.

முழு வீடியோ கீழே உள்ளது பாருங்கள்

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *