பத்து தல இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு நடனமாடி தெறிக்க விட்ட லூசு பெண்ணே சாங் வீடியோ இதோ.. லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே..!

நடிகர் சிம்புவின் ‘பத்து தல’  படம்  வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘பத்து தல’  சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில், கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், அனு சித்தாரா, ஆகியோர் நடித்துள்ளனர்,இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார், வரும் 30ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

நடிகர் சிம்பு, புது ஹேர் ஸ்டைலில் மாஸா, இந்த நிலையில் நேற்று சென்னையில் பத்து தல  இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது ரசிகர்கள் ஏராளமாக குவிந்தனர் ரசிகர்களுக்கு சிறப்பாக விருந்து அளித்த நடிகர் சிம்பு.

ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக லூசு பெண்ணே சாங் பாடி நடனமாடியுள்ளார் தற்போது இந்த வீ டி யோ தான் வை ரலா கி வருகிறது லூசு பெண்ணே டான்ஸ் ஆடும் வீ டி யோ தற்போது இணையத்தை அ தி ரை விட்டு வருகிறேன் ரசிகர்கள் மத்தியில் நல்லே வரவேற்பு பெற்றுள்ளத.


Posted

in

by

Tags: