சத்தீஸ்கரில் சுழன்று அடித்த சூறாவளி சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது அந்த வீடியோவில்
சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் இன்று திடீரென சூறாவளி சுழன்றது இந்த சூறாவளி ரொம்ப நேரமாக சுழன்றுகொண்டிருந்தது இதைப் அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும் பார்த்தனர் சிலர் இந்த சூறாவளியைப் பார்த்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
சுழன்று அடித்த சூறாவளியை அங்கிருந்தவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இத்தளத்தில் வரும் செய்தி அனைத்தும் தங்களது இணையதளத்துக்கு சொந்தமானது மற்ற இணையதளங்களில் பதிவு செய்தால் copy right அடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்…வணக்கம்…!
Tornado in Bhilai #bhilai #Chhattisgarh #tornado #viral pic.twitter.com/o3hMVGs2CI
— Labhesh Ghosh (@labheshghosh) March 30, 2023