நம் தாத்தா பாட்டி காலத்தில் வேப்பங்குச்சியை கொண்டு பல் துலக்கினார்கள் அதனால் பற்கள் சம்பத்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் எளிதில் வராது ஆனால் இன்றய நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இந்த பற்கள் சம்பத்தப்பட்ட பிரச்சனை உள்ளது பற்களில் ஏற்படும் பிரச்சனை வீக்கம் வலி கூச்சம் சொத்தை ரத்த கசிவு இவைகளை அலட்சியப்படுத்தாமல் உடனடி சிகிச்சை மேற்கொள்வதுதான் சால சிறந்தது.
பற்கள் சம்பத்தை பட்ட பிரச்சனையில் மிக முக்கியமானது பல் சொத்தை இது சிறியதாக ஆரம்பித்தாலும் முடிவில் பெரும் விளைவை ஏற்படுத்தி விடுகிறது. பற்களில் சொத்தை ஏற்படும் போது கடுகின் அளவை விட சிறியதாக தெரியும், ஆனால் அது கடைசியில் பற்களை மெது மெதுவாக அரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
எந்த ஒரு இனிப்பு (Sweet) பொருளும் சாப்பிட்ட பிறகு நன்றாக வாயையே கொப்பளிக்க வேண்டும் இதை முறையாக செய்து வந்தால் பல்சொத்தையை வராமல் தடுக்கலாம்.
உ ஷா ர் மக்களே
பல்லில் புழு எடுத்தல் இதன் உண்மை வெளியானது கேமராவில் பதிவான அ தி ர்ச் சி காட்சி கீழே இதைப் பற்றி முழு வீடியோ உள்ளது இது போன்ற சமையல் மருத்துவம் சம்பந்தமான தகவல்கள் வீடியோக்கள் செய்திகள் புகைப்படங்கள் மேலும் சுவாரசியமான வீடியோக்களின் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள்.
Leave a Reply