தமிழ் திரை உலகின் எழுத்தாளர் நடிகர் இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருபவர் ஈ ராமதாஸ்,இவர் காக்கி சட்டை, விசாரணை, யுத்தம் செய், தர்மதுரை, விக்ரம் வேதா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் பிரபல இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராமதாஸ் பணிபுரிந்திருக்கிறார்மேலும், 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்ட தமிழ் திரைப்படமான சுயம்வரம் படத்திலும் ஒரு பகுதியை இவர் இயக்கியிருக்கிறார்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்அங்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு ராமதாஸ் உயிரிழந்திருக்கிறார்,அவரின் உடல் கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply