பெ ண் க ளை கு றி வை க்கும் சீரியல் கி ஸ் ஸ ர் ..பெ ண் க ளை து ர த் தி து ர த் தி மு த் த ம் கொடுக்கும் சை.க்.கோ..நடந்ததை பார்த்தீங்களா.!

பீகார் முழுவதும் புயலாகச் சுற்றி வரும் இந்த விசித்திர சை க் கோ கண்ணில் தென்படும் பெண்களை எல்லாம் கட்டிப்பிடித்து மு த் த ம் கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறான்.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இதே வேலையாகச் சுற்றி வரும் இவன் நேற்றுதான் சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளான் தற்போது அந்த வீடியோதான் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது இவனுக்குப் பயந்தே பல பெ ண் கள் தற்போது வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகாரில் நடைபெற்று வரும் ஒரு சம்பவம் அனைவரையும் அதிரவைத்துள்ளது பெ.ண்.க ளைக் குறிவைத்து  கொ  லை செய்யும் சீரியல் கல்லர்களை பார்த்திருப்போம், ஆனால் எந்த பெண்களைக் கண்டாலும் விடாமல் துரத்திச் சென்று மு த் த ம்  க டுத்து பீகாரையே அலறவைத்து வருகிறான்.

ஒரு சீரியல் கிஸ்ஸர் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பீகாரின் பல்வேறு பகுதிகளில் இந்த மு.த்.த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன ஆனால் முதலில் யாரும் இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கவில்லை வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும் என நினைத்துப் பல பெ.ண்.க.ள் இது தொடர்பாக யாரிடமும் கூறாமல் இருந்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஜாமுய் மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனைக்கு வெளியே நின்று கொண்டு நடுத்தர வயதிலான பெ.ண் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார் அப்போது அந்தப் பெ.ண்.ணுக்.கு.ப் பின்னால் வந்த ஒருவன் தி.டீ.ரெ.ன அவரை க.ட்.டி.ப்.பிடி.த்.து உ.தட்.டோ.டு உ.த.டு மு.த்.த.ம் கொ.டு.த்.தா.ன்.

அ.ந்.த.ப் பெ.ண் எவ்வளவு முயன்று பார்த்தும் அவனது பிடியில் இருந்து வெளிவர முடியவில்லை சுமார் 20 நொடிகளுக்கு மே.லா.க அ.ப்.பெ.ண்.ணு.க்.கு மு.த்.த.ம் கொ.டு.த்.த அவன் பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர் பின்னர் அந்த மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அந்த சீரியல் கிஸ்ஸரை போலீஸார் அடையாளம் கண்டனர்.


Posted

in

by

Tags: