மயில்சாமியின் கடைசி இரவு..ட்ரம்ஸ் சிவமணி வாசித்ததை மெய் மரந்து ரசித்த மயில்சாமி..வீட்டுக்குப் போகும்போது என்கிட்ட சொல்லிட்டு தான் போனாரு..

நடிகர் மயில்சாமி தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான மயில்சாமி தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தியவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இருதய அ று வை சி கி ச்  சை செய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தார்.

நடிகர் மயில்சாமி தீவிர சிவன் பக்தர் என்பதால் மகாசிவராத்திரியை கொண்டாட சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்ற நிலையில், அங்கு சிறப்பு பூஜையில் ட்ரம்ஸ் சிவமணியை வரவழைத்து அங்கு பாடல் பாடி அசத்தியுள்ளார் பின்பு அதிகாலை 3:30 மணிக்கு வீடு திரும்பிய அவர் சிவமணியிடம் குடும்பத்தினரை வீட்டில் விட்டுவிட்டு மறுபடியும் மற்றொரு கோவிலுக்கு வருவதாக கூறியுள்ளார்.

அதற்கு சிவமணி வேண்டாம் என்று கூறியுள்ள நிலையில் பின்பு சிவமணி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்க்கு பதிலும் அனுப்பியுள்ளார் பின்பு காலை 4 மணிக்கு அவருக்கு பசி எடுத்துள்ள நிலையில் இட்லி சாப்பிட்டுள்ளார் அதன் பின்பு நெ ஞ் சு வ லி ஏற்பட்டதால்  மருத்துவமனைக்கு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இ ற ந் துவி ட் ட தா க கூறியுள்ளனர்.

இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற டிரம்ஸ் சிவமணி மயில்சாமியின் கடைசி ஆசைகளை வெளிப்படுத்தியுள்ளார் அதில் மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு விவேக்கை அழைத்து வந்து இருக்கிறேன் அது போல பல பிரபலங்களை அழைத்து வந்துள்ளேன் ஆனால் எனக்கு ஒரு ஆசை உள்ளது ரஜினிகாந்தை இந்த மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு அழைத்து வந்து இங்குள்ள சிவலிங்கத்திற்கு அவரது கையால் பாலாபிஷேகம் செய்ய வைக்க வேண்டும்  என்று மயில்சாமி தனது ஆசையை சிவமணியிடம் கூறியுள்ளார்.


Posted

in

by

Tags: