கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலிவரதன் இவருடைய மனைவி ஆண்டாள் (55) இவர்களுக்கு முகேஷ் ராஜு என்ற மகன் உள்ளார் தன் மகனுக்கு அண்ணன் மகளான கிருத்திகா என்ற பெண்ணை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தார் இவர்களுக்கு ரிஷிதா ரிஷிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கிருத்திகாவின் கணவர் முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை பார்த்து வருகிறார் இதனையடுத்து விடுமுறை நாட்களில் மட்டும் வீட்டிற்கு வந்து செல்வார் இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த கிருத்திகா மீ.து அவரது ந டத் தை யில் சந் தே கப்ட் டு மா.மி.யா.ர் ஆண்டாள் பாத்ரூம் கழுவ பயன்படுத்தும் ஆ சி ட் டை எடுத்து வந்து கிருத்திகாவின் மீ.து ஊ ற் றி னா ர்.
இதில், கிருத்திகாவின் மு க ம் க ண் கள் கா.து உடல் மற்றும் பிற இடங்களில் பலத்த கா ய ம் ஏ ற்ப ட் ட து மேலும் கொ சு ம ருந்தை எடுத்து வந்து கிருத்திகாவின் வா.யி.ல் ஊ.ற்.றி கொ லை செ.ய்.ய மு.ய.ற்.சி செய்துள்ளார் கிருத்திகாவின் அ.ல.ற.ல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர் வீட்டை திறந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் அ.தி.ர்.ச்.சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட கிருத்திகாவை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சி.கி.ச்.சை.க்.கா.க சேர்த்தனர் இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஆண்டாள் மற்றும் அவரது கணவர் கலிவரதனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ந.ட.த்.தை.யி.ல் சந்தேகப்பட்டு மருமகள் மீ.து ஆ சி ட் வீ சி கொ .லை செ.ய்.ய மு.ய.ற்.சி செ.ய்.த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.