சமூக வலைதளங்களில் தற்போது இந்த தம்பி தான் அல்டிமேட்டாக வீடியோ பதிவிட்டு வருகிறார் தினந்தோறும் நம் சமூகவலைகளில் விதவிதமாக வீடியோவை பார்த்து ரசித்து வருகிறோம் அதை பிடித்திருந்தால் கமெண்ட் செய்து ஷேர் செய்து வருவதுண்டு.
இந்த நிலையில் இந்த தம்பி கையில லப்பர் பேண்ட் வைத்துக் கொண்டு மற்றொரு விரலில் லப்பர் பேண்ட் வருவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டார் இணையத்தில் அவர் செய்யும் இந்த காமெடி வீடியோ அதிகமாக ஷே ர் செய்து பரவி வந்த நிலையில் இந்த வீடியோ தற்போது இதோ உங்களுக்காக பாருங்கள்.