மி.ன்.ன.ல் வே.க.த்.தி.ல் வி.ர.ட்.டி.ய தெ.ரு.நா.ய்.க.ள்! சிறுவனுடன் வி.ப.த்.தி.ல் சிக்.கி.ய பெ.ண்.க.ள்..சமூகவலைத்தளங்களில் Vairal Video..!

தெரு நா.ய்.க.ள் துரத்தியதால் கா.ர் மீ.து பை.க் மோ.தி வி.ப.த்.து சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் இன்று ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் காந்தி நகரில் ஒரு பைக்கில் 2 பெண்கள் ஒரு சிறுவனை அமர்த்திக்கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் இருந்த தெ.ரு.நா.ய் கூ.ட்.ட.ம் ஒன்று திடீரென்று பெண் ஓட்டி வந்த பைக்கை விடாமல் துரத்திக்கொண்டு வந்தது அப்போது பின்னால் பார்த்துக் கொண்டு ஓடிய பெண் எதிரே நின்றுக் கொண்டிருந்த கா.ர் மீ.து மோ.தி தலை குப்புற கீ.ழே வி.ழுந்.த.ன.ர் பிறகு அந்த தெ.ரு.நா.ய்.க.ள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர் தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அ.தி.ர் .ச்.சி.யை. ஏற்படுத்தியுள்ளது.

இத்தளத்தில் வரும் செய்தி அனைத்தும் தங்களது இணையதளத்துக்கு சொந்தமானது மற்ற இணையதளங்களில் பதிவு செய்தால் copy right அடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்…வணக்கம்…!


Posted

in

by

Tags: