பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக அறிமுகமாகி தற்போது தன் வசீகரக்குரலால் மக்களை தன் பக்கம் வைத்திருக்கும் செந்தில் ராஜலட்சுமி தற்போது ஆங்கிலத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார், செந்தில் ராஜலட்சுமி பிரபல தொலைக்காட்சியொன்றில் மேடையேறியவர் தான் ராஜலட்சுமி இந்த நிகழ்ச்சியில் இவர் மட்டும் பங்கு கொள்ளாமல் தனது கணவருடன் ஜோடியாக பங்கேற்றிருந்தார்.
இந்த இரு ஜோடிகளின் குரல் தற்போது பட்டித்தொட்டியெல்லாம் மொழி தெரியாதவர்களையும் இவர்களின் பாடலுக்கு ஆடும்படி செய்து விட்டார்கள் என்ன மச்சான் சொல்லு புள்ள பாடல் மூலம் திரையில் அறிமுகமாகி தற்போது ஆங்கிலம் மொழி மூலம் பாடல் பாடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் இவரின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம் அவ்வாறு தான் இவர்களின் பாடல்களும் நாட்டுப்புறப்பாடல்கள் அதிகம் ஆனாலும் அவை அனைத்தும் ஒவ்வொரு ரகமாக அமைந்திருக்கும் மேலும் அண்மையில் கூட புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி ஹிட் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலப்பாடல் ராஜலட்சுமியும் அவரது கணவர் செந்திலும் பாடல் பாட மட்டுமல்ல நடிக்கவும் முடியும் என தற்போது இருவரும் இருளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்மேலும் ராஜலட்சுமி லைசன்ஸ் என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் இந்நிலையில் ராஜலட்சுமி ஸ்டைலிஷ் தமிழச்சி என்ற பெயரில் புதிய பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
ஆங்கிலத்தில் பாடி அசத்தியிருக்கிறார்இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.