அமெரிக்காவில் ஆண்ட்ரூவின் பரம்பரையில் கடந்த 1885 ஆம் ஆண்டு கடைசி பெண் குழந்தை பிறந்துள்ளது இதனை அடுத்து வரும் காலங்களில் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு ஆண் குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளார்கள் மேலும் அந்த குடும்பத்திலுள்ளவர்கள் பல முயற்சிகள் செய்தும், எந்த விதமான பலனை தராமல் பெண் குழந்தைகளே இல்லாமல் இருந்துள்ளார்கள்.
இந்த நிலையில் குறித்த குடும்பத்தில், ஆண்ட்ரூ க்ளார்க் மற்றும் கரோலின் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது இந்த தகவலை அந்த குடும்பத்தினர் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதால் நிலவில் உள்ளது போல் உணர்கிறோம் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.
இத்தளத்தில் வரும் செய்தி அனைத்தும் தங்களது இணையதளத்துக்கு சொந்தமானது மற்ற இணையதளங்களில் பதிவு செய்தால் copy right அடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்…வணக்கம்…!