தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருப்புகலூர் ஊரில் அமைந்துள்ள ஆலயம் தான் அக்னீஸ்வரர் ஆலயம்,இந்த ஆலயமானது திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும்.
இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன,இக்கோயிலில் உள்ள இறைவன் அக்னிபுரீஸ்வரர், இறைவி கருந்தார் குழலி.
இத்திருத்தலத்தில் 18 சித்தர்கள் வழிபட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆலயத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் சிறப்பாகும் அந்த வகையில்அக்னீஸ்வரர் ஆலயம் பற்றி நாம் அறியாத சில விடயங்கள் தொடர்பில் தெரிந்துக் கொள்வோம்.
வீடியோ கீழே உள்ளது பாருங்கள்
Leave a Reply