லியோ படத்துல விஜய் சாருக்கு பொண்ணா நடிக்கிறீர்களே உண்மையா..கம்பெனி சிகரெட்ட வெள்ளை சொல்லக்கூடாது ஜனனி சொன்ன பதில்..!!

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டு ஐபிசி சேனலில்தொகுப்பாளினியாக மீடியா வாழ்க்கை ஆரம்பித்தவர் தான் ,ஜனனி, இவர் பிக் பாஸ் சீசன் 6 ன் இலங்கை சார்பாக கலந்து கொண்டு பெருமை சேர்த்தவராக பார்க்கப்படுகிறார் ஜனனிபிக் பாஸ் வீட்டிற்குள் வரும் சாதாரண தொகுப்பாளராக தான் இருந்தார்,பின்னர் பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்துக் கொண்ட விதமும், வீட்டில் சக போட்டியாளர்களுடன் பழகிய விதமும் இன்றைய நாளில் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை எடுத்து கொடுத்துள்ளது, ஜனனி பொருத்தமட்டில் பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் ஒரு குட்டி பொண்ணாக தான் இருந்தார் அவரின் நடத்தை கூட அவ்வாறே இருந்தது.

சிகப்பு நிற ஆடையில் ஜொலிக்கும் ஜனனி இதனை தொடர்ந்து ஜனனி தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அவ்வப்போது போட்டோ ஷீட்கள் செய்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார் இதன்படி, நடுரோட்டில் வாகனங்களுக்கு மத்தியில் சிகப்பு நிற ஆடையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது,இதனை பார்த்த இணைவாசிகள் வர வர ஜனனியின் அழகு கூடிக் கொண்டே செல்கிறது என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.


Posted

in

by

Tags: