வயதானாலும் உங்க அழகு உங்கள விட்டு போல..நடிகை கிரண் வெளியிட்ட அட்டகாசமான போட்டோ..!

நடிகை கிரண் 1981 ஆம் ஆண்டு பிறந்தவர், ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் சேர்ந்தவர் தற்போது வயது 41.கிரண் தமிழ் சினிமா உலகில் பெரும் வலம் வந்தவர், முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்தான் கிரண்.

2002 ஆம் ஆண்டு அவர் நடித்து வெளியான ,ஜெமினி, படத்தில் நடித்து  பெரும் வசூலை ஏற்படுத்தியுள்ளது, அதையடுத்து ,வில்லன், படத்திலும் ,அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் பின்பு ,அன்பே சிவம், படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அடுத்து அடுத்து தென்னவன் நியூ  ஜக்குபாய்  என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஒரு சில படங்களில் முக்கிய பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை குஷிபடுத்துள்ளார் 2016 ஆண்டுக்கு பிறகு அவருக்கு நடிகருக்கு வாய்ப்புகள் மிகவும் கம்மியா ஆனது ஒரு சில படங்களை மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் முகநூல் பக்கத்தில் சு ட சு ட போட்டோக்களை அப்டேட் செய்து வருகிறார் நடிகை கிரண், நெட்டிசன்கள் நடிகை கிரணை விமர்சித்து வருகிறார்கள்.

வணக்கம் நண்பர்களே நம் இணையத்தில் வரும் செய்தி அனைத்தும் பொழுதுபோக்கானது யார் மனதையும் புண்படுத்த நோக்கத்துக்கு இல்ல.


Posted

in

by

Tags: