வாழ்க்கையே இப்பதான்யா தங்கத்தால் செய்த தங்கம் ஹோட்டலை பார்க்கிறேன்.. திரும்புற பக்கா எல்லாம் தங்கமா இருக்கு நீங்க பாத்தீங்களா..!

உலகிலேயே முதன் முதலா கதங்க ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது, அது குறித்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் தீயாய் பரவிவருகிறது வியட்நாம் நாட்டின் தலைநகரான ஹனாயில் திறக்கப்பட்டுள்ள அந்த ஹோட்டலுக்கு தி டால்ஸ் ஹனாய் கோல்டன் லேக் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

12 ஆண்டுகள் ஆகியிருக்கிறதாம் இந்த ஹோட்டலை கட்டி முடிப்பதற்கு முழுக்க தங்கத்தால் வேயப்பட்ட முதல் ஹோட்டலும் இதுதான் 25 மாடிகளில் 400 ரூம் வசதிகள் கொண்ட இந்த ஹோட்டலில் தங்க 250 பவுண்டுகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சதுரமீட்டர் ஒன்றுக்கு 5200 பவுண்ட் கட்டணம் நிர்ணயித்துள்ளனர் உலகிலேயே முதன்முதலில் கட்டப்பட்டுள்ள இந்த தங்க ஹோட்டல் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

இத்தளத்தில் வரும் செய்தி அனைத்தும் தங்களது இணையதளத்துக்கு சொந்தமானது மற்ற இணையதளங்களில் பதிவு செய்தால் copy right அடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்…வணக்கம்…!


Posted

in

by

Tags: