வாஷிங் மெஷினில் துணி போட்டால் அழுக்குப் போக வில்லையா இதை மட்டும் செய்தால் போதும்..இனி கவலை வேண்டாம் மக்களே இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

வீடுகளில் வாஷிங் மெஷின்  கட்டாயமாக இருக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாக திகழ்கிறது அப்படி எந்த வாஷிங்மெஷினில் நீங்கள் துணிகளை போட்டு துவைக்கும்போது அது சரியாக அழுக்கை போக்கவில்லை என்ற கவலையில் நீங்கள் இருக்கிறீர்களா, மேலும் எந்த வாஷிங் மிஷினில் விலைமதிப்புள்ள பல லிக்விட்களை பயன்படுத்தியும் உங்களுக்கு மனதிருப்தி ஏற்படவில்லையா  அப்படி என்றால் நீங்கள் கட்டாயம் நாங்கள் கொடுக்கும் எந்த டிப்ஸை ஃபாலோ செய்தால் உங்கள் வீட்டில் துவைக்கக்கூடிய துணிகளும் கட்டாயம் பள பளப்பாக மாறுவதோடு அழுக்கு நீங்கி வெண்மையாக நீண்ட நாட்கள் உழைக்கும் படி இருக்கும்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். எப்போதும் போல நீங்கள் உங்கள் வாஷிங்மெஷினில் எந்த அளவுக்கு துணிகளின் கொள்ளளவு உள்ளதோ அந்த அளவுக்கு உள்ள துணிகளை மட்டும் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துப் போட வேண்டும், பிறகு நீங்கள் பயன்படுத்தக்கூடிய லிக்விட் எதுவாக இருந்தாலும் அதை எப்போதும் போல் அதில் சேர்த்து விடுங்கள். இன்று பரவலாக சந்தைகளில் விற்கப்படக்கூடிய அயோடின் இல்லாத உப்பினை நீங்கள் ஒரு நூறு கிராம் அளவு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உப்பிலிருந்து ஒரு அரை டீஸ்பூன் அளவு உங்கள் வாஷிங்மெஷினில் போட்டிருக்கும் துணிகளுக்குள் இதனை போட்டு விடுங்கள் பிறகு எப்போதும் போல வாஷிங்மெஷினை துவைக்க கூடிய நிலைக்கு வைத்து விடுங்கள்,இந்த உப்புடன் சேர்ந்து அந்த லிக்விட் கலவையும் இணைந்து இப்போது துணிகளை துவைத்து முடித்திருக்கும் இப்போது எடுத்துப்பார்த்தால் உங்களுக்கு நிச்சயமாக மாற்றம் நன்றாக தெரியும்.

கடுமையான அழுக்கினையும் மிக எளிதாக மாற்றக்கூடிய தன்மை இந்த உப்புக்கு இருப்பதால் உங்கள் சட்டைகளில் இருக்கக்கூடிய அழுக்குகள் எங்கே போனது என்று கேட்கக் கூடிய அளவுக்கு மிக நேர்த்தியான முறையில் உங்கள் துணிகளை வெளுத்து தந்திருக்கும் நீங்களும் உங்கள் வீட்டில் எந்த டிப்சை ஃபாலோ செய்து உங்கள் வாஷிங்மெஷினில் துவைத்து பாருங்கள். நிச்சயம் இந்த ஆச்சரியத்தை நீங்களும் அனுபவிப்பீர்கள்.


Posted

in

by

Tags: