வீட்டுக்குள் துவைத்த துணியை காயவைத்தால் இவ்வளவு பெரிய ஆபத்தா..உஷாரா இருங்க மக்களே..!

முந்தைய காலங்களில் எல்லாம் வீட்டைச் சுற்றி ஏராளமான இடம் இருந்தது. இப்போதெல்லாம் வீடுகள் பிற இடங்களையும் சேர்த்து வியாபித்துவிட்டது வீட்டுக்கு பின்னால் கொஞ்சம் இடம் இருந்தாலும் அதையும் கட்டி வாடகைக்கு விட்டு விடுகிறார்கள்.

சிட்டி வாழ்க்கையை கேட்கவே வேண்டாம் வீட்டுக்குள்ளேயே வாசிங் மிஷினில் துவைத்து, வீட்டுக்குள்ளேயே கயிறுகட்டி அதை காய போடவும் செய்து விடுகிறார்கள்.

இதனால் ஏற்படும் அபாயங்களை அவர்கள் தெரிந்திருக்க வில்லை அப்படி என்ன ஆபத்து என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்,பாக்டீரியா, பூஞ்சான் என நம் கண்ணுக்குத்தெரியாமல் இருக்கும் நுண்ணியிரிகளுக்கு மிகவும் பிடித்தது ஒன்று இருக்கிறது.

அது என்ன தெரியுமா?

அதுதான்,ஈரப்பதம், அதற்கு நாம் வீட்டிலேயே துணியை காய போடுவதன் மூலம் அவர்களை வரவேற்கிறோம்,இந்த நுண்ணியிரிகள் மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையே பலவீனப்படுத்திவிடும் அண்மையில் பேராசிரியர்கள் நிக் ஆஸ்போன், கிறிஸ்டைன் கெவி ஆகியோர் ஒரு ஆய்வு நடத்தினார் அதில் ஈரப்பதமுள்ள காற்றில் இருக்கும் நுண்ணுயிரிகள் காற்றோட்டம் குறைவாக இருக்கும்.

நம் வீடுகளுக்குள் காயவைக்கும் துணிகளோடு வந்து ஒட்டிக் கொள்கின்றன இது இயல்பாக நடக்கிறது இவை அரைகுறையாக காய்ந்த துணிகளில் வாடையை உருவாக்குகின்றன அந்த ஆடையை அதன் உரிமையாளர் அணியும்போது, அது அவருக்கு மூச்சுக்குழல் வழியாக நுழைந்து விடும்.

இவை நோய் எதிர்ப்பு சக்தியை வீழ்த்தி ஆஸ்துமா உருவாகவும் வழிவகுக்கும் இந்த நுண்ணியிரிகளின் வளர்ச்சி வீட்டில் காயப்போடும் துணியில் 30 சதவிகிதம் அதிகமாம் இதனால் நன்கு வெளியில் இருக்கும், வெளிப்பகுதியில் தான் துணியை உலர்த்த வேண்டும் என்கிறது இந்த ஆய்வு.


Posted

in

by

Tags:

Comments

10 responses to “வீட்டுக்குள் துவைத்த துணியை காயவைத்தால் இவ்வளவு பெரிய ஆபத்தா..உஷாரா இருங்க மக்களே..!”

  1. Due to various constraints we can’t adopt me ideal arrangements. However we have learned to live with the devil.

  2. N.Umamaheswari

    Hundred person true. Many of them not understand. Lot of skin diseses and viras fever come.

  3. Baleswaran Thambyaiah

    Why should reply in English for message in Tamil. Thappu thappay

  4. Jeromi Selvam

    Pressing (ironing) clothes before wearing can be one of the solution for this.

  5. S. சம்பந்தன்

    தமிழில் பதில் அளித்திருக்கலாம். 100% என்பதை தவறாக எழுதிட்டாங்க. S.சம்பந்தன்.

  6. Chenthil kumar

    Yes

  7. Dhanalakshmi

    இது யாருக்குத்தான் தெரியாது? இங்கிலிஷ் காரனுக்கு மட்டும்தான் தெரியவில்லை

  8. கோ. சுந்தரமூர்த்தி

    எங்கள் வீட்டு துணிகள் அனைத்தும் வெட்ட வெளியில் தான் காய வைக்கப்படும்.

  9. நயீம் அஹ்மது

    நல் விழிப்புணர்வு.மொட்டை மாடிக்கு செல்ல சோம்பேறித்தனம் ஓர் காரணம்.அதுமட்டுமல்ல,ஈரத்தினால் ஜலதோஷம் பிடிக்கிறது.

  10. Thirumoorthy E

    Good awarness for all

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *