வீர் சக்ரா விருது பெற்ற தமிழக வீரர் பழனியின் மகன்.. தந்தையை போல ரா ணு வ வீ ர ர் ஆக வேண்டும் பிரசன்னா தெரிவித்துள்ளார்..!

கடந்த 2 ஆண்டு ஜூலை 16ஆம் தேதி இ  ந்  தி  யா – சீ   னா எல்லைப் பகுதியான லடாக்கில் இரு  நா  ட்  டு ரா  ணு வ த் தி ன ர் இ டை    யே  மோ  த  ல் ஏற் ப ட் ட து இந்த மோ த லி ல் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் ஹவில்தார் பழனி வீ ர ம  ர ண ம் அ டை ந்  தா ர்.

இவருக்கு வானதி தேவி (35) என்ற மனைவியும், பிரசன்னா (10) என்ற மகனும் திவ்யா (8) என்ற மகளும் உள்ளனர் இது தொடர்பாக அன்று ஆட்சியிலிருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு பழனியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சமும் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என்று அறிவித்தது.

அதைத் தொடந்து அவருக்கு வீர் சக்ரா விருது அளிக்கப்படும் என்று மத்திய அரசும் அறிவித்திருந்தது இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பழனிக்கு வீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது இதனை அவர் சார்பாக அவரது மனைவி வானதி தேவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

விருது பெற்ற பின் எனது தந்தையை போன்று ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம் ராணுவத்தில் மிகப்பெரிய அதிகாரியாக சேருவேன்  என மறைந்த ராணுவ வீரர் பழனியின் மகன் பிரசன்னா தெரிவித்துள்ளார்.


Posted

in

by

Tags: