நேற்று இரவிலிருந்து சென்னையிலும், அதன் சுற்றுப்புறத்திலும் நல்ல மழை பெய்தது இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது அந்த வீடியோவில்,சென்னை வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை பெய்தது அதேபோல், தமிழக கர்நாடக எல்லையான ஓசூர் அடுத்த பாகலூர் என்ற ஊரில் இன்று காலை ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
தெலுங்கானாவில் உள்ள பல பகுதிகளிலும் ஆலங்கட்டி பெய்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர் சிலர் ஆச்சரியத்தோடு அதைக் கண்டு ரசித்தனர் தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இத்தளத்தில் வரும் செய்தி அனைத்தும் தங்களது இணையதளத்துக்கு சொந்தமானது மற்ற இணையதளங்களில் பதிவு செய்தால் copy right அடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்…வணக்கம்…!
Heavy rains with Hailstorm in some places of Telangana… 😳🥶⛈️❄️ #Telangana #Telanganarains #rain #hailstorm pic.twitter.com/vN0o31FzUN
— Telugu Swaggers (@Telugu_Swaggers) March 16, 2023