உங்களை பார்க்க பார்க்க தான் பிடிக்கும் என்று சொன்னது உண்மைதான்.. அசத்தலான போட்டோ வெளியிட்ட நடிகை தமன்னா வெறித்தனமா இருக்கும் ரசிகர்கள்..!

நடிகை தமன்னா தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த  தமன்னா தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஆரம்ப முதலே பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் க வ ர்   ச்  சி   யா க நடிக்க த யா ரா க இ ரு ந் த நடி கை  தம ன் னா தன்னுடைய  2 வது படமான வியாபாரி திரைப்படத்தில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் ஈ ரமா ன புட வை யில் கி ளா ம ரா ன ஆட்டம் போட்ட இவரை பார்த்து ரசிகர்கள் சொக்கி தான் போனார்கள் அதனை தொடர்ந்து இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வரும் நடிகை தமன்னா தொடர்ந்து தன்னுடைய காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதற்கு ஏற்றார் போல புதிய படங்கள் எதுவும் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது, திருமணம் முடித்த பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கும் முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இத்தளத்தில் வரும் செய்தி அனைத்தும் தங்களது இணையதளத்துக்கு சொந்தமானது  மற்ற இணையதளங்களில் பதிவு செய்தால்  copy right  அடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்…வணக்கம்…!


Posted

in

by

Tags: